The self styled Social Reformer, Guardian of the Dalits,Protector of the Downtrodden and the forerunner of Feminism,EVR,Thanthai Periyar,Literal translation from Tamil is Father Elder(?) Is a consummate demogaogue and a shrewd Political Operator .

He could change his views with such alacrity one would be confused as what his ideology is.

He abused Tamil language and he is regarded as a Cult figure in Tamil Nadu;

He ridiculed Tamils,yet he is regarded as a father figure for Tamils.

He boasted that he was a man who promoted Feminism,married his foster daughter; he asked his friends to tease his first wife while she was going to temple!( A post on this follows);he was in Congress then came out and attacked it; the list is endless.

How come he is so popular and he is card Dravidian parties use to win elections.

Answer, DK and DMK are masters in PR and adept in Disinformation.They have built an aura around EVR as though he is a demigod and Protector of Tamils.

We will examine the lies that were repeated and how they found themselves into Tamil Text Books in Tamilnadu.

Now to his views on Thirukkural, one of the greatest literary works in Tamil which has universal appeal.

EVR from 1929 to 1947 was in praise of Thirukkural ,though reluctantly.

But in 1949 and Fifty he called Thirukkural as Excreta.

Sources for this article is DK party newspaper and DK leadership books,quotes.

‘EVR at one time (1948) praised Thirukkural, like every Dravidianist did, saying it was all rational and anti-Hindu. However, by 1950, he wrote that he also used to condemn Thirukkural as having thoughts contrary to rationalism. And people asked him if the Tamil text too would be gone, what book they would have left. “And I answered them thus: ‘I am saying remove the excreta emanating bad smell from the room. And you are asking me if we remove this excreta what should we place in its place?’” (Viduthalai, 1 June 1950)

https://swarajyamag-com.cdn.ampproject.org/v/s/swarajyamag.com/amp/story/politics%2Ften-things-about-periyar-dravidian-parties-dont-want-you-to-know?amp_js_v=a3&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=15956785293575&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fswarajyamag.com%2Fpolitics%2Ften-things-about-periyar-dravidian-parties-dont-want-you-to-know

‘14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற
திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு
புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு,
திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே
ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்”
ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில்,
“குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள
சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும்
எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறுகிறார்.
15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு
நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்”
என்றும் பேசினார்.
விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து
எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு
தெரிலிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப்
பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே
மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம்
கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும்
எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை
எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும்
சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும்
நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்”
என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன்
ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும்
தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத்,
நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக
ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும்
ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர்
கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு
ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது
பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று
கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது.
அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா
கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின்
மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.
27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான்
குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை
ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும்
கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை
அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”

http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_350.html?m=1

4 responses to “Thirukkural ‘Excreta ‘ EVR”

  1. தமிழனைக் காட்டுமிராண்டியாக ஆக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த ஏமாற்று
    வித்தை க்காரன்

    Liked by 1 person

  2. I fully agree with you.

    Like

  3. Palanichamy Perumal Avatar
    Palanichamy Perumal

    அந்த கேவலமான சிறுபுத்திக்கொண்ட இ வே ராமசாமி என்பவன் தனக்குத்தானே பெரியார் என்று பெயர் வைத்துக்கொண்டு திரிந்தவன். பொய் சொல்வதிலும் திரித்துப்பேசுவதிலும் அவன் வல்லவன். தமிழர்களை முற்றிலுமாக கெடுக்கவென்றும் என்ற ஒரே எண்ணம் கொண்டு அதில் பாதி வெற்றியையும் அடைந்த சுயநலவாதி. அவனிடத்தில் இருந்துதான் அந்த அறிவுகெட்ட அறிஞ்சர் என்று பெயர் வைத்துக்கொண்டு திரிந்த அண்ணாதுரை என்பவனும் மற்றும் ஊழலின் தந்தையாகிய களவாணிப்பய கருணாநிதி எப்படி பாமர மக்களை ஏமாற்றுவது மற்றும் தமிழக மக்களை முட்டாளாக்கி தமிழம் முழுதும் கொள்ளையடிப்பது என்ற பலப்பல வித்தைகளை கற்றுக்கொண்டனர் .
    அந்த இழிவானவனைப்பற்றி தாங்கள் இந்த உன்னதமான முகநூலில் எழுதியிருக்கத்தேவையில்லை என்பது எனது கருத்து !….

    Like

    1. அனைவரும் ஒதுங்கிக் கொள்வதால் அவரைப் பற்றிய பொய்கள் வரலாறாக மாறி விட்டது. உண்மையை வெளிக் கொணர வேண்டும்.சிலப்பதிகாரத்தை தமிழை பெண்களை மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவரது கருத்துக்களை மக்கள் அறிய வேண்டும்.

      Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending