சந்தியா வந்தனம்உத்தர பாகம் நிறைவு அர்த்தம்

  முதல் பாகத்தின் இணைப்பை இறுதியில் காண்க .   கணபதி த்யானம் .   எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும்…